Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடுமாற்றம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடுமாற்றம்   பெயர்ச்சொல்

Meaning : திசைகளின் தொடர்பில் தடுமாறும் செயல்

Example : முட்டாள்தனம் தடுமாற்றத்தை உருவாக்குகிறது

Synonyms : ஒழுங்கின்மை, தவறுதல்


Translation in other languages :

दिशाओं के संबंध में भ्रम होने की क्रिया।

अज्ञानता दिग्भ्रम पैदा करता है।
दिग्भ्रम, दिशाभ्रम

Meaning : சித்தம் நிலையில்லாமல் இருக்கும் நிலை

Example : கலக்கத்தின் காரணமாக நான் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறேன்

Synonyms : அங்கலாய்ப்பு, அலந்தலை, கலக்கம், தட்டழிவு, தயக்கம், புத்திமயக்கம், மாறாட்டம்


Translation in other languages :

चित्त के अस्थिर होने का भाव।

व्यग्रता के कारण मैं सही निर्णय नहीं ले पा रहा हूँ।
अभिनिविष्टता, अशांतता, अस्थिरचित्तता, उद्विग्नता, चलचित्ता, व्यग्रता

Feelings of anxiety that make you tense and irritable.

disquietude, edginess, inquietude, uneasiness

Meaning : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்

Example : தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது

Synonyms : அச்சம், தயக்கம், வெட்கம்


Translation in other languages :

कोई काम करने से पहले मन में होनेवाली हलकी रुकावट।

दीपा को यह उपहार देने में मुझे हिचक हो रही है।
दीपा को यह उपहार देने से पहले मैं आगा-पीछा कर रहा था।
अकधक, आगपीछ, आगा-पीछा, आगापीछा, झिझक, व्रीड़ा, संकोच, हिचक, हिचकिचाहट

A feeling of diffidence and indecision about doing something.

hesitance, hesitancy