Meaning : தடுக்கக்கூடிய அல்லது போக்கக்கூடிய வகை
Example :
கிராமத்தில் மலேரியா வராமல் தடுக்கக்கூடிய வழிவகைகளைக் கையாண்டனர்.
Synonyms : தடுக்கக்கூடிய
Translation in other languages :
Meaning : ஒரு செயலை நிகழாமல் இருக்கச் செய்தல்.
Example :
கல்வியின்மை தேசத்தில் வளர்ச்சியை தடுக்கிறது
Translation in other languages :
Preventing movement.
The clogging crowds of revelers overflowing into the street.