Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடவை   பெயர்ச்சொல்

Meaning : அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.

Example : இப்பொழுது இது கண்ணனுடைய முறை

Synonyms : முறை


Translation in other languages :

कोई कार्य करने या खेल खेलने का वह अवसर जो सब खिलाड़ियों को बारी-बारी से मिलता है।

अब राम की पारी है।
दाँव, दाव, दावँ, दौर, नंबर, नम्बर, पाण, पारी, बाज़ी, बाजी, बारी

(game) the activity of doing something in an agreed succession.

It is my turn.
It is still my play.
play, turn

Meaning : முறை, தடவை

Example : அங்கு போக வேண்டாம் என்று நான் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை.

Synonyms : முறை


Translation in other languages :

समय का कोई अंश जो गिनती में एक गिना जाए।

मैंने उसे कई बार फोन किया।
महावीर ने सुबह से तीन बार भोजन किया है।
चोट, तोड़, दफ़ा, दफा, बार, बेर, मरतबा, मर्तबा

An instance or single occasion for some event.

This time he succeeded.
He called four times.
He could do ten at a clip.
clip, time

Meaning : நிகழ்ந்த அல்லது நிகழ்த்தப்படும் செயலை எண்ணிக்கையிட்டு கூறுவது

Example : சலவைக்கான கூலி என்னிடம் இரண்டு தடவை வசூலிக்கப்பட்டது.

Synonyms : மடங்கு, முறை


Translation in other languages :

प्रत्यय की तरह का एक शब्द जो किसी संख्या के अंत में लगकर उसका उतनी ही बार और होना सूचित करता है।

साहूकार ने मुझसे दो गुना ब्याज लिया।
गुना