Meaning : பூசு ,தடவு
Example :
மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.
Synonyms : பூசு
Translation in other languages :
Meaning : உடம்பின் ஒரு பகுதியின் மீது கையை மென்னையாக நகர்த்துதல் ; ஒரு பரப்பில், பொருளில் எண்ணெய் முதலியவை பூசுதல்.
Example :
ரொட்டியின் மீது நெய்யை தடவி சாப்பிடலாம்