Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடம்   பெயர்ச்சொல்

Meaning : ஹோமத்திற்காக உருவாக்கப்பட்ட பள்ளம்

Example : ஹோமத்திற்காக ஹோமகுண்டத்திற்குள் தீ எரிந்துக் கொண்டிருக்கிறது

Synonyms : அக்கினிகுண்டம், ஓமகுண்டம், யாக குண்டம், வேள்விகுண்டம், ஹோம குண்டம்


Translation in other languages :

Meaning : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.

Example : ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு

Synonyms : பாதை, வழி


Translation in other languages :

वह जिससे होकर गंतव्य तक पहुँचा जाए या जिससे होकर कोई आगे बढ़े।

हवाई जहाजों के भी अपने मार्ग होते हैं।
नदी अपने मार्ग में आनेवाली वस्तुओं को बहा ले जाती है।
मार्ग, रास्ता, वीथिका, वीथी

Any artifact consisting of a road or path affording passage from one place to another.

He said he was looking for the way out.
way