Meaning : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
Example :
ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை
Synonyms : இடர்பாடு, குறுக்கீடு, தடை
Translation in other languages :
Meaning : இல்லாத படி ஆக்குதல்
Example :
தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்
Translation in other languages :
A person who dissents from some established policy.
contestant, dissenter, dissident, objector, protesterMeaning : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
Example :
பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
Synonyms : எதிர்ப்பு, எதிர்வாதம், தடை, மறுப்பு
Translation in other languages :
Meaning : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.
Example :
இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது
Synonyms : தடை, விதிவிலக்கு
Translation in other languages :
An instance that does not conform to a rule or generalization.
All her children were brilliant; the only exception was her last child.Meaning : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.
Example :
விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்
Translation in other languages :
Some abrupt occurrence that interrupts an ongoing activity.
The telephone is an annoying interruption.Meaning : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை
Example :
தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை
Synonyms : தங்குத்தடை, தடை
Translation in other languages :