Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.
Example : தசை நார்களால் தசைகள் நிர்மானம் செய்யப்படுகிறது
Synonyms : கறி, சதை
Translation in other languages :हिन्दी English
शरीर के अंदर का झिल्ली तथा रेशों के आकार का मांस-पिंड जिससे अंगों का संचालन होता है।
One of the contractile organs of the body.
Install App