Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தங்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தங்கம்   பெயர்ச்சொல்

Meaning : நகை முதலியவை செய்யப் பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்புமிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம்.

Example : தற்பொழுது தங்கத்தின் விலை வானத்தை தொட்டு விட்டது


Translation in other languages :

Meaning : ஆழ்ந்த மஞ்சள் நிறம்

Example : பொற்கொல்லனின் பட்டறையில் தங்கம் நிரம்பிருந்தது.

Synonyms : நிமிளை


Translation in other languages :

सोने की तरह का पीला रंग।

मुझे सुनहरा रंग बहुत पसंद है।
सुनहरा रंग, सुनहला रंग, सुवर्ण रंग, सुवर्णीय रंग, स्वर्णिम रंग, हिरण्मय रंग, हेम रंग

A deep yellow color.

An amber light illuminated the room.
He admired the gold of her hair.
amber, gold