Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தங்கநாணயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தங்கநாணயம்   பெயர்ச்சொல்

Meaning : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.

Example : சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்

Synonyms : தங்ககாசு, பொற்காசு


Translation in other languages :

मुस्लिम शासकों द्वारा मध्य पूर्वी देशों, मध्य एशिया तथा दक्षिण एशिया के देशों में जारी किया गया सोने का सिक्का।

बादशाह ने इनाम में कवि को दो सोने की अशरफियाँ दी।
अशरफ़ी, अशरफी, अशर्फ़ी, अशर्फी

Meaning : தங்கத்திலான நாணயம்

Example : ஹரப்பா தோன்றும்போது சில தங்க நாணயங்கள் கிடைத்தன

Synonyms : தங்கக்காசு


Translation in other languages :

सोने का बना सिक्का।

वे हर धनतेरस पर सोने का सिक्का खरीदते हैं।
मोहर, सोने का सिक्का, स्वर्ण मुद्रा, स्वर्ण मुहर, स्वर्ण सिक्का, हेम-मुद्रा, हेममुद्रा

Coins made of gold.

gold