Meaning : காய்கறி முறையில் சாப்பிடப்படும் ஒரு சிறிய புளிப்பான வட்டமான ஒரு விதையுள்ள பழம்
Example :
அவன் வீட்டிற்கு பின்னால் தக்காளி செடி வைத்திருக்கிறான்
Translation in other languages :
एक छोटा पौधा जिसके थोड़े खट्टे चपटे, गोल और गूदेदार फल सब्जी के रूप में खाए जाते हैं।
उसने घर के पिछवाड़े टमाटर लगा रखा है।Native to South America. Widely cultivated in many varieties.
love apple, lycopersicon esculentum, tomato, tomato plantMeaning : பெரும்பாலும் உருண்டை வடிவத்தில் இருப்பதும் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உடையதும் காய்கறிகாளாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைச் சிவப்பு நிறப் பழம்.
Example :
அம்மா தக்காளி பழத்தை நறுக்கினாள்
Translation in other languages :
एक खट्टा, पकने पर लाल या पीला, गूदेदार फल जो सब्जी के रूप में खाया जाता है।
माँ सलाद बनाने के लिए टमाटर काट रही है।Mildly acid red or yellow pulpy fruit eaten as a vegetable.
tomato