Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தகுதியின்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தகுதியின்மை   பெயர்ச்சொல்

Meaning : வேலை செய்வதற்கு தகுதியில்லாத செயல்

Example : அவனுடைய தகுதியின்மை வீட்டில் அனைவரையும் ஒதுக்கச்செய்தது

Synonyms : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்


Translation in other languages :

कोई व्यावहारिक उपयोगगिता न होने की गुणवत्ता।

अकर्मण्यता अवांछनीय है।
अकर्मण्यता

Inactivity resulting from lethargy and lack of vigor or energy.

listlessness, torpidity, torpidness, torpor

Meaning : திறமை இல்லாத நிலை.

Example : தகுதியின்மை காரணத்தால் இராமுவிற்கு வேலை கிடைக்கவில்லை

Synonyms : ஆற்றலின்மை, இலாக்கியின்மை, சக்தியின்மை, திறன்யின்மை, யோக்கிதையின்மை, லாக்கியின்மை


Translation in other languages :

अयोग्य होने की अवस्था या भाव।

अयोग्यता के कारण उसे यह पद नहीं मिला।
अनर्हता, अनुपयुक्तता, अपात्रता, अयोग्यता, ना-लायकी, नालायकी

Having no qualities that would render it valuable or useful.

The drill sergeant's intent was to convince all the recruits of their worthlessness.
ineptitude, worthlessness

Meaning : தகுதியில்லாமல் இருக்கும் செயல்

Example : மக்கள் அவனுடைய தகுதியின்மையில் ஈடுபடுகின்றனர்


Translation in other languages :

अयोग्य ठहराने की क्रिया।

लोग उसके अनहीकरण में लगे हुए हैं।
अनहीकरण

Meaning : தகுதி இல்லாத நிலை

Example : தகுதியின்மை உயர்வுக்கு தடையாக இருக்கிறது

Synonyms : ஆற்றலின்மை, பொருத்தமின்மை


Translation in other languages :

सामंजस्य का अभाव।

असामंजस्यता उन्नति में बाधक होती है।
असामंजस्यता, सामंजस्यहीनता

A lack of harmony.

disharmony, inharmoniousness

Meaning : சிறந்த அல்லது பயன்படாமல் இருக்கும் நிலை

Example : அவனுடைய தகுதியின்மையால் எதிலுமே கவனம் செலுத்தவிடுவதில்லை

Synonyms : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்


Translation in other languages :

उचित या उपयुक्त न होने की अवस्था।

उन्हें अनौचित्य का कुछ ध्यान ही नहीं रहता।
अनुपयुक्तता, अनौचित्य, अयाथार्थ्य, असंगति, असङ्गति

The quality of being not particularly suitable or befitting.

He retracted nothing that he had said about the inappropriateness of either a corporeal God or a God who is a person.
His praise released from her loud protestations of her unworthiness.
inappropriateness, unworthiness