Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தகுதியற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தகுதியற்ற   பெயரடை

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை இல்லாத நிலை.

Example : தகுதியில்லாதவனாக இருந்ததால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை

Synonyms : தகுதியில்லாத, பொருத்தம்


Translation in other languages :

जिसमें क्षमता या शक्ति न हो।

उम्र होने के साथ-साथ ही आदमी क्षमताहीन हो जाता है।
लड़ते-लड़ते वह बेदम हो चुका था।
अक्षम, अशक्त, असमर्थ, क्षमताहीन, बेदम, शक्तिहीन, सामर्थ्यहीन

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமற்றவர் என்று சொல்லும் நிலை.

Example : மேலாளர் தகுதியில்லாதவர்களை நிர்வனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்

Synonyms : ஏற்றதல்லாத, தகுதிஅற்ற, தகுதிஇல்லாத, தகுதியில்லாத


Translation in other languages :

जो योग्य न हो या जिसमें पात्रता न हो।

प्रबन्धक ने अयोग्य व्यक्तियों को संस्था से निकाल दिया।
अनधिकारी, अनर्ह, अनलायक, अपात्र, अपारग, अप्रभु, अयथा, अयुक्त, अयुक्तरूप, अयोग, अयोग्य, अलायक, असमर्थ, कुपात्र, ना-लायक, नाक़ाबिल, नाकाबिल, नालायक

Not meant or adapted for a particular purpose.

A solvent unsuitable for use on wood surfaces.
unsuitable

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமில்லாத நிலை.

Example : ஏன் நீங்கள் இந்த வேலையை தகுதியில்லாதவர்களுக்கு கொடுத்தீர்கள்?

Synonyms : தகுதியில்லாத


Translation in other languages :

जो अधिकारी न हो।

कुपात्र व्यक्ति को दान देने से पुण्य का ह्रास होता है।
अनधिकारी, अनर्ह, अपात्र, अभाजन, कुपात्र

Not eligible.

Ineligible to vote.
Ineligible for retirement benefits.
ineligible