Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தகுதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தகுதி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு

Example : உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்

Synonyms : ஆற்றல், சமர்த்து, திறமை, பொருத்தம், வலிமை


Translation in other languages :

उपयुक्त और ठीक संयोग या मेल।

आपसी सामंजस्य के द्वारा कठिन से कठिन कार्य भी संभव है।
तारतम्य, ताल-मेल, तालमेल, सामंजस्य

The quality of agreeing. Being suitable and appropriate.

congruence, congruity, congruousness

Meaning : ஒருவரின் உண்மையான இயல்பு

Example : என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.

Synonyms : பாத்திரம்


Translation in other languages :

कुछ लेने या पाने के योग्य व्यक्ति।

दान पात्र को ही देना चाहिए।
पात्र, योग्य व्यक्ति

Someone regarded as certain to succeed.

He's a natural for the job.
natural

Meaning : சிறப்பு.

Example : ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது

Synonyms : குணம், தரம்


Translation in other languages :

गुण संबंधी विशिष्टता।

उपकरणों की गुणवत्ता देखी जाती है।
क्वालिटी, गुणवत्ता

A degree or grade of excellence or worth.

The quality of students has risen.
An executive of low caliber.
caliber, calibre, quality

Meaning : ஒருவர் புரிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் தகுதி

Example : வேலை கொடுப்பதற்கு முன்பு மக்களுக்கு தகுதி தேவைப்படுகிறது


Translation in other languages :

किसी की अंतर्निहित बौद्धिक योग्यता।

नौकरी देने से पहले लोगों की अभिक्षमता परखी जाती है।
अभिक्षमता

Inherent ability.

aptitude

Meaning : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

Example : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

Synonyms : உசிதம், சரி, பொருத்தம், முறை

Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

Example : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

Synonyms : திறன்


Translation in other languages :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता