Meaning : குறிப்பிட்டுச் சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல் மற்றும் தெரிவிக்கப்படத் தகுதியுள்ள தகவல்.
Example :
நாங்கள் இப்பொழுது ஹிந்தியில் செய்தி கேட்கிறோம்
Synonyms : செய்தி
Translation in other languages :
Information reported in a newspaper or news magazine.
The news of my death was greatly exaggerated.Meaning : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்
Example :
நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
Translation in other languages :
Meaning : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
Example :
அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது
Synonyms : அறிவிக்கை, அறிவிப்பு
Translation in other languages :
A formal public statement.
The government made an announcement about changes in the drug war.Meaning : குறிப்பிட்டு சொல்லும் படியான நிகழ்ச்சிபற்றிய தகவல்.
Example :
அவன் சகோதரனின் திருமணச் செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தான்
Synonyms : செய்தி, விசயம், விஷயம்
Translation in other languages :
A communication (usually brief) that is written or spoken or signaled.
He sent a three-word message.Meaning : ஒன்றின் தகவல், விவரம், வழிமுறையின் முடிவில் இருக்கும் ஒரு அட்டவணை
Example :
சில புத்தகங்களின் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது
Synonyms : செய்தி
Translation in other languages :
कोष्ठक आदि के रूप में वह नामावली जो किसी सूचना, विवरण, नियमावली आदि के अंत में परिशिष्ट के रूप में हो।
कुछ पुस्तकों में अनुसूची दी हुई रहती है।Meaning : எழுத்து, பேச்சு போன்றவற்றின் மூலம் ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப்படுவது.
Example :
அவன் மூன்று வார்த்தையில் செய்தி அனுப்பினான்
Synonyms : செய்தி
Translation in other languages :
A communication (usually brief) that is written or spoken or signaled.
He sent a three-word message.