Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word டோடா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

டோடா   பெயர்ச்சொல்

Meaning : ஒரு முக்கியமான காரியத்திற்காக மரத்திலான மூக்கு வடிவத்தையுடைய கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று அடி வரை நீளமுள்ள துண்டு

Example : டோடா வீட்டின் வெளிப்புற சுவர்களில் கூரைகளுக்கு முட்டு கொடுப்பதற்காக வைக்கப்படுகிறது


Translation in other languages :

एक विशेष कार्य के लिए काठ का गढ़ा हुआ चोंच के आकार का लगभग दो-तीन फुट लंबा टुकड़ा।

टोड़ा घर की बाहरी दीवारों पर छाजन को सहारा देने के लिए लगाया जाता है।
टोंटा, टोड़ा

Meaning : இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு நகரம்

Example : டோடா நகரத்தில் வன்முறை நடந்தது.

Synonyms : டோடா நகரம்


Translation in other languages :

भारत के जम्मू और कश्मीर प्रांत का एक शहर।

डोडा शहर में हुए हत्याकांड की सबने निंदा की।
डोडा, डोडा शहर

Meaning : இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் இருக்கும் ஒரு மாவட்டம்

Example : என் தந்தைக்கு டோடாவிற்கு பணி மாற்றம் ஆகிவிட்டது.

Synonyms : டோடா மாவட்டம்


Translation in other languages :

भारत के जम्मू और कश्मीर प्रांत का एक जिला।

डोडा जिले का मुख्यालय डोडा शहर में है।
डोडा, डोडा ज़िला, डोडा जिला

A region marked off for administrative or other purposes.

district, dominion, territorial dominion, territory