Meaning : கம்பத்தின் மீது நடக்கக்கூடிய ஒரு வகை உடற்பயிற்சி
Example :
உடற்பயிற்சி சாலையில் ஒரு பயில்வான் டங்கி செய்து கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : குஸ்தியின் ஒரு வகை
Example :
குண்டான பயில்வான் டங்கி மூலமாக எதிரியை வீழ்த்தினார்
Translation in other languages :
Meaning : ஒரு ராகம்
Example :
டங்கி ஸ்ரீராகத்தின் உபராகம் ஆகும்
Translation in other languages :