Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.
Example :
பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது
Synonyms : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம், விவேகம்
Translation in other languages :
An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skill