Meaning : காதலர்கள், தம்பதிகள் அல்லது இணையாக இருக்கும் விலங்குகளின் ஆண் அல்லது பெண்
Example :
அவர்களின் ஜோடி மிகவும் ஒன்றாக இருக்கிறது
Synonyms : இணை
Translation in other languages :
Meaning : எப்பொழுதும் ஒருவருடன் சேர்ந்திருத்தல்
Example :
ராம் மற்றும் சியாம் உண்மையான ஜோடி ஆகும் எங்குப்போனாலும் ஒன்றாகவே போகின்றனர்
Translation in other languages :
Meaning : ஜோடி
Example :
அவன் அந்த ஜோடி கிளியில் ஆண் கிளியைக் கொன்று விடு_த்த்_.
Meaning : ஜோடி, இணை
Example :
இந்த ஜோடி புறா அழகாக இருக்கிறது
Synonyms : இணை
Translation in other languages :
Meaning : ஜோடி
Example :
ராமன் சீதை ஜோடிப் பொருத்தம் அழகாக உள்ளது
Meaning : ஜோடி, ஜதை
Example :
என் மகளிடம் இரண்டு ஜதை செருப்பு உள்ளது
Synonyms : ஜதை
Translation in other languages :
Meaning : ஜோடி
Example :
அவள் ஒரு ஜோடி வேஷ்டி சட்டைகளைத் துவைக்கப் போட்டாள்.
Translation in other languages :