Meaning : தேர்வு, விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலை.
Example :
அவன் ஓட்டப்பந்தியத்தில் வெற்றிபெறாத நிலையில் இருக்கிறான்
Synonyms : ஜெயம்பெறாத, தேர்ச்சிபெறாத, தேர்ச்சியடையாத, வெற்றிபெறாத, வெற்றியடையாத
Translation in other languages :
Failing to accomplish an intended result.
An abortive revolt.