Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஜெபம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஜெபம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு தெய்வத்தின் மந்திரம், பெயர் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் செயல்

Example : அவன் ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நாமாவளி செய்கிறான்

Synonyms : செபம், ஜபம், நாம உச்சாடனை, நாமசங்கீர்த்தனம், நாமாவளி


Translation in other languages :

किसी देवता के मंत्र, नाम या वाक्य का बार-बार किया जानेवाला उच्चारण।

वह प्रतिदिन सुबह उठकर जप करता है।
अहुत, जप, जाप, नाम स्मरण, सुमिरन