Meaning : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாகாத நிலை.
Example :
உணவு செரிக்காத காரணத்தால் இராமன் டாக்டரிடம் சென்றான்
Synonyms : செரிக்காத
Translation in other languages :
A disorder of digestive function characterized by discomfort or heartburn or nausea.
dyspepsia, indigestion, stomach upset, upset stomach