Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஜாமீன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஜாமீன்   பெயர்ச்சொல்

Meaning : கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் உத்தரவாதம் தந்தும் விடுவித்துக் கொண்டு வரும் முறை.

Example : அவன் ஜாமீனில் வெளிவர ஆயிரம் ரூபாய் கொடுத்தான்


Translation in other languages :

किसी व्यक्ति या कार्य की वह जिम्मेदारी जो जबानी, कुछ लिखकर अथवा कुछ रुपये जमा करके अपने ऊपर ली जाती है।

न्यायाधीश ने जमानत की राशि एक हजार रुपये निश्चित की।
जमानत, ज़मानत

A collateral agreement to answer for the debt of another in case that person defaults.

guarantee, guaranty

Meaning : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்

Example : ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்

Synonyms : பிணை


Translation in other languages :

जमानत करनेवाला व्यक्ति।

जमानती न मिलने के कारण न्यायधीश ने अपराधी को पुलिस हिरासत में भेज दिया।
गारंटर, जमानतदार, जमानती, ज़मानतदार, ज़मानती, ज़ामिन, जामिन, प्रतिभू

One who provides a warrant or guarantee to another.

guarantor, surety, warranter, warrantor