Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஜாதகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஜாதகம்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவருடைய வாழ்நாளில் நடக்கும் நல்ல, தீய பலன்களை ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் குறிப்பு.

Example : திருமணத்திற்கு முன் ஒரு நல்ல பண்டிதரிடம் பெண் மற்றும் பையனின் ஜாதகத்தை பார்க்க வேண்டும்


Translation in other languages :

फलित ज्योतिष के अनुसार वह चक्र जिसमें किसी के जन्म के समय के ग्रहों की स्थिति लिखी रहती है।

विवाह के पहले घरवालों ने एक कुशल पंडित से लड़के व लड़की की जन्मपत्री का मिलान करवाया।
कुंडली, कुण्डली, जन्मकुंडली, जन्मपत्र, जन्मपत्रिका, जन्मपत्री, टिपन, टिप्पन

A diagram of the positions of the planets and signs of the zodiac at a particular time and place.

horoscope

Meaning : ஜாதகம், ராசிக்கட்டம்

Example : குழந்தை பிறந்தவுடன் ராமன் ஜாதகத்தை கணித்தான்.

Synonyms : ராசிக்கட்டம்


Translation in other languages :

जन्मकुंडली में जन्मकाल के ग्रहों की स्थिति सूचित करने वाले स्थानों में से प्रत्येक।

जन्मकुंडली स्थान से ग्रहों की दशा का पता चलता है।
आपकी जन्म-पत्री में सूर्य नौवें घर में है।
कुंडली स्थान, कुण्डली स्थान, घर, जन्म कुंडली स्थान, जन्म कुण्डली स्थान, जन्मकुंडली स्थान, जन्मकुण्डली स्थान, तनु