Meaning : ஒன்றில் ஒரு விசயத்தின் விவரத்தைக் கூறுவது
Example :
மாவட்ட அதிகாரி இன்று மோகனின் விடுதலைக்கு சைகை கொடுத்தார்
Synonyms : சைகை கொடு, சைகைசெய்
Translation in other languages :
कुछ ऐसा करना जिससे किसी बात आदि का पता चले।
जिलाधिकारी ने आज मोहन के रिहाई का संकेत दिया।Meaning : ஒருவரிடம் தன்னுடைய நோக்கம் உணர்வு அல்லது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக செய்யும் அங்கசேட்டை
Example :
அவன் என்னை தன் பக்கம் வருவதற்கு சைகை செய்தான்
Synonyms : சைகை காட்டு, சைகை செய், ஜாடை செய்
Translation in other languages :
शारीरिक चेष्टा से किसी पर अपना उद्देश्य, भाव या विचार प्रकट करना।
उसने मुझे अपनी ओर आने का संकेत दिया।Show, express or direct through movement.
He gestured his desire to leave.Meaning : சைகைக் காட்டும் பொருள்
Example :
அந்த பொம்மை சைகை காட்டுகிறது
Synonyms : சைகைக்காட்டு
Translation in other languages :
A device for showing the operating condition of some system.
indicator