Meaning : ஜரிகை வேலை செய்யப்பட்டு இருக்கும் தலைப்பாகையின் ஒரு முறை
Example :
இளைஞர்களின் தலைப்பாகையிலுள்ள ஜரிகை வேலைப்பாடு மிகவும் அழகாக இருக்கிறது
Synonyms : பொற்கரை வேலைப்பாடு
Translation in other languages :
पगड़ी का छोर जिसमें कलाबत्तू का काम रहता है।
नौजवानों की पगड़ी का चिल्ला बहुत सुन्दर लग रहा है।Meaning : தங்கம், வெள்ளியிலான பட்டு நூல்களால் துணிகளின் மீது வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது
Example :
புடவை மீது நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடு மிகவும் அழகாக இருக்கிறது
Synonyms : ஒளிராடைக்கரை வேலைப்பாடு, சரிகை வேலைப்பாடு, பொற்கரை வேலைப்பாடு
Translation in other languages :
Gold or silver wire thread.
purl