Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஜகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஜகம்   பெயர்ச்சொல்

Meaning : உயிரினங்கள் வாழும் இடம்

Example : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

Synonyms : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்


Translation in other languages :

Meaning : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.

Example : பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்

Synonyms : அகிலம், அண்டம், அவனி, தரணி, புவனம், பூமி


Translation in other languages :

वह भूमि जो जल से रहित हो।

पृथ्वी का एक तिहाई भाग ही थल है।
अवन, आराजी, इड़, जमीं, जमीन, ज़मीं, ज़मीन, थर, थल, धरती, भूमि, भूस्थल, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन, स्थल

The solid part of the earth's surface.

The plane turned away from the sea and moved back over land.
The earth shook for several minutes.
He dropped the logs on the ground.
dry land, earth, ground, land, solid ground, terra firma