Meaning : உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு
Example :
ஜெயப்பிரகாஷ் நாராயணனன் பொதுவுடமையின் முதிர்ச்சியான பேச்சாளர்
Synonyms : பொதுவுடமை
Translation in other languages :