Meaning : உடல் அல்லது மனம் செயல்படச் சக்தியற்ற நிலை.
Example :
விவசாயி மரநிழலில் அமர்ந்து சோர்வை போக்குகிறான்
Synonyms : அயர்ச்சி
Translation in other languages :
थकने के कारण होनेवाला शारीरिक शक्ति का ऐसा क्षय जिसकी पूर्ति विश्राम करने से आप से आप हो जाती है।
किसान पेड़ की छाया में बैठकर थकान दूर कर रहा है।Temporary loss of strength and energy resulting from hard physical or mental work.
He was hospitalized for extreme fatigue.