Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோர்வடையாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோர்வடையாத   பெயரடை

Meaning : எதிலும் எப்பொழுதும் பரபரப்பாக காணுதல்

Example : சோர்வடையாத மனிதர் எப்பொழுதும் வெற்றி அடைகிறார்கள்.

Synonyms : சுறுசுறுப்புள்ள, சோம்பல்லில்லாத, விழிப்புள்ள


Translation in other languages :

जिसमे आलस्य न हो।

आलस्यहीन व्यक्ति हमेशा सफल होते हैं।
अनलस, अनलसित, आलसहीन, आलस्यहीन, निरालस, निरालस्य

Characterized by energetic activity.

An active toddler.
Active as a gazelle.
An active man is a man of action.
active

Meaning : வேலையின் பலுவால் பலம் இழக்காத நிலை

Example : களைப்படையாத பயணிகள் கோயிலின் பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தனர்

Synonyms : களைப்படையாத, தளராத, தளர்வடையாத


Translation in other languages :

जो थका हुआ न हो।

अनथके तीर्थयात्री मंदिर की ओर तेज़ी से बढ़े जा रहे हैं।
अक्लांत, अक्लान्त, अनथका, अविश्रांत, अविश्रान्त

With unreduced energy.

untired, unwearied, unweary