Meaning : உடலில் மெலிவு ஏற்படல்
Example :
அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்
Synonyms : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, தளர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ
Translation in other languages :
शरीर का क्षीण होना।
वह धीरे-धीरे दुबला रहा है।Meaning : மனதில் தெளிவற்ற தன்மை
Example :
அவன் சிறிய சிறிய பிரச்சனைகளில் கூட குழப்பமடைந்து போகிறான்
Synonyms : அமைதியைத்தேடு, குழப்பமடை
Translation in other languages :
जल्दी मचाते हुए आतुर होना।
इतने उतावले क्यों हो रहे हो हम घर पहुँचने वाले हैं।