Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோதிடர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோதிடர்   பெயர்ச்சொல்

Meaning : சோளி வீசி சுப பலன்களை கூறக்கூடிய ஒருவர்

Example : சோதிடர் சோளி போட்டு மக்களின் எதிர்காலத்தைக் கூறுகிறார்

Synonyms : காலக்கணிதர், ஜ்யோதிஷ்கர், நிமித்திகர்


Translation in other languages :

पासा फेंककर शुभाशुभ फल बतानेवाला।

रम्माल पासा फेंकर लोगों के भविष्य के बारे में बता रहा था।
रम्माल

Meaning : சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர்.

Example : அவன் ஒரு சோதிடர்

Synonyms : சோசியர், ஜோதிடர்


Translation in other languages :

ज्योतिषशास्त्र, विशेषतः फलित ज्योतिष का ज्ञाता।

वह एक कुशल ज्योतिषी है।
आगमवक्ता, आगमी, ईक्षणिक, गणक, जोतषी, ज्योतिर्विद, ज्योतिर्विद्, ज्योतिष-शास्त्रज्ञ, ज्योतिषज्ञ, ज्योतिषी, दैवज्ञ, भविष्यवक्ता

Someone who predicts the future by the positions of the planets and sun and Moon.

astrologer, astrologist