Meaning : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது
Example :
ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்
Synonyms : சோதனைசெய், பரிசோதனைசெய், பரிசோதி
Translation in other languages :
Meaning : பரிசோதனை செய்தல்.
Example :
பதினைந்து காப்பிகள் சோதிக்கப்பட்டது
Synonyms : பரிசோதி
Translation in other languages :
Meaning : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்
Synonyms : சோதனை செய், பரிசோதி
Translation in other languages :
Meaning : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது
Example :
முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்
Translation in other languages :
* किसी परीक्षण से गुजरना।
पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।