Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோதனையிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோதனையிடு   வினைச்சொல்

Meaning : ஒரு சம்வபவத்தின் செய்தியின் அடிப்படைக் காரணங்கள் அல்லது இரகசியங்களை அறிந்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சி

Example : காவலர் சாட்சியங்களை சோதனையிட்டுக் கொண்டிருக்கிறார்

Synonyms : சோதிப்பிடு


Translation in other languages :

किसी घटना या विषय के मूल कारणों या रहस्यों का पता लगाना।

पुलिस तथ्यों की छानबीन कर रही है।
अन्वेषण करना, अवगाहना, छानबीन करना, जाँच-पड़ताल करना, तफतीश करना, तफ़्तीश करना, तफ्तीश करना, तहक़ीकात करना, तहकीकात करना

Conduct an inquiry or investigation of.

The district attorney's office investigated reports of possible irregularities.
Inquire into the disappearance of the rich old lady.
enquire, inquire, investigate

Meaning : தரம் முதலியவற்றை அறிவதற்காக ஒன்றை சோதித்துப் பார்த்தல்

Example : பொற்கொல்லர் தங்கத்தை சோதனையிடுகிறார்

Synonyms : பரிசோதனையிடு


Translation in other languages :

योग्यता, विशेषता, सामर्थ्य, गुण आदि जानने के लिए शोध संबंधी कार्य करना या कुछ विशेष काम करना।

सोनार सोने की शुद्धता परखता है।
जाँच करना, जाँचना, जांच करना, जांचना, टेस्ट करना, परखना, परीक्षण करना

Put to the test, as for its quality, or give experimental use to.

This approach has been tried with good results.
Test this recipe.
essay, examine, prove, test, try, try out