Meaning : விஞ்ஞானரீதியில் மேற்க்கொள்ளப்படும் பரிசோதனை
Example :
அறுவைசிகிச்சைச் செய்யும் கருவிகளைச் சுத்தம் செய்யும் நீரினைச் சோதனை செய்தனர்
Synonyms : ஆய்வுசெய்
Translation in other languages :
Meaning : ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் செய்யப்படும் செயல்.
Example :
நாம் அனைவரும் நம் உடலை சோதனை செய்ய வேண்டும்
Translation in other languages :
किसी वस्तु, व्यक्ति आदि के गुण, दोष को जाँचना कि यह अमुक काम के योग्य है कि नहीं।
इस छोटे से कार्य के जरिए मैं उसको परख रहा हूँ कि वह मेरे काम का है या नहीं।To look at critically or searchingly, or in minute detail.
He scrutinized his likeness in the mirror.Meaning : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது
Example :
ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்
Synonyms : சோதி, பரிசோதனைசெய், பரிசோதி
Translation in other languages :
Meaning : ஒன்றைப் பற்றி சோதனைச் செய்தல்.
Example :
விஞ்ஞானி பிலாக் ஷோல்லைப் பற்றி புலனாய்வு செய்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : புலனாய்வுசெய்
Meaning : ஒன்றைப் பற்றி சோதனைச் செய்தல்.
Example :
எங்கள் வேலையை ஒரு மொழி ஆய்வாளர் புலனாய்வுசெய்கிறார்
Synonyms : புலனாய்வுசெய்
Translation in other languages :
Examine carefully for accuracy with the intent of verification.
Audit accounts and tax returns.Meaning : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது
Example :
முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்
Translation in other languages :
* किसी परीक्षण से गुजरना।
पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।Meaning : ஒன்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு டெஸ்ட் எடுப்பதுடெஸ்ட் எடுப்பதன் மூலமாக ஒரு சிறந்த அறிக்கை அல்லது அறிகுறியை தெரிந்து கொள்வது
Example :
அவன் எச்.ஐ.விக்கான சோதனையை செய்து கொண்டிருக்கிறான்
Synonyms : பரிசோதனை செய்
Translation in other languages :
* परीक्षण होने पर एक एक विशेष विशिष्टता या लक्षण दर्शाना।
एचआईवी के लिए उसका परीक्षण परिणाम धनात्मक निकला।