Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோதனை செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோதனை செய்   வினைச்சொல்

Meaning : ஏதாவதொரு புதிய விஷயம், உண்மை போன்றவற்றின் விவரத்தை அறிவதற்காக செய்வது

Example : ஆராய்ச்சியாளர்கள் புதிய நோய்க்கான காரணத்தை சோதனை_செய்து கொண்டிருக்கின்றனர்

Synonyms : ஆராய்ச்சி செய், கண்டுபிடி


Translation in other languages :

कोई नई बात, तथ्य आदि का पता लगाना।

वैज्ञानिक नए रोग के कारणों पर शोध कर रहे हैं।
अनुसंधान करना, खोज करना, शोध करना

Meaning : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்

Synonyms : சோதி, பரிசோதி


Translation in other languages :

परखने या जाँचने का काम दूसरे से कराना।

हम सोने के गहनों की शुद्धता सुनार से परखवाते हैं।
परखवाना, परखाना