Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோடுதலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோடுதலை   பெயர்ச்சொல்

Meaning : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

Example : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம், வளைப்பதலை


Translation in other languages :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

Meaning : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

Example : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

Synonyms : அண்டா, தவலை, வளைப்பதலை


Translation in other languages :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

Meaning : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

Example : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

Synonyms : கமோரா, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை, வளைப்பதலை


Translation in other languages :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा