Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சொல்லப்பட்ட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சொல்லப்பட்ட   பெயரடை

Meaning : பேசுவது அல்லது பேசப்பட்ட

Example : சொல்ல்லப்பட்ட மற்றும் எழுதப்பட்டவைகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை

Synonyms : கூறப்பட்ட


Translation in other languages :

जिसका उच्चारण हुआ हो।

उच्चारित एवं लिखित भाषा एक जैसी नहीं होती।
अभिव्याहृत, उच्चरित, उच्चारित

Meaning : பேச்சு அல்லது எழுத்து மூலமாக பிறர் அறியச் செய்தல்.

Example : இந்த கவிதையில் சொல்லப்பட்ட கருத்தை தெளிவாகக் கூறவும்.

Synonyms : கூறிய


Translation in other languages :

कहीं या किसी के अंदर रखा, पड़ा या छिपा हुआ।

इस कविता में निहित भावार्थ स्पष्ट करो।
गर्भित, निहित

Meaning : வாயினால் சொன்ன

Example : அவனால் கூறப்பட்ட கதை இப்பொழுதுவரை என்னுடைய காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

Synonyms : கூறப்பட்ட, விளம்பப்பட்ட


Translation in other languages :

सम्मुख या मुँह पर कहा हुआ।

उसके अभिशब्दित कथन अब तक मेरे कानों में गूंज रहे हैं।
अभिशब्दित