Meaning : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
Example :
சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்
Synonyms : பேச்சு
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி, குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் எழுத்து அல்லது எழுத்துக்களின் தொகுதி.
Example :
சிறந்த சொல் கொண்டு வாக்கியம் உருவாக்கப்படுகிறது
Translation in other languages :
A unit of language that native speakers can identify.
Words are the blocks from which sentences are made.Meaning : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
Example :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
Translation in other languages :
Meaning : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
Example :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
Translation in other languages :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।Meaning : அழை, கூறு, சொல்
Example :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
Translation in other languages :
Meaning : வாயால் சொல்லப்படுவது
Example :
அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை
Synonyms : உச்சரி
Translation in other languages :
Meaning : தெரிவி, சொல்
Example :
அவன் தன் காதல் திருமணம் பற்றிய செய்தியை தன் நண்பனிடம் தெரிவித்தான்.
Synonyms : தெரிவி
Translation in other languages :
किसी की गुप्त या गूढ़ बात प्रकट या स्पष्ट करना।
उसने अपने प्रेम विवाह का राज खोला।Meaning : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி.
Example :
ரஹிம் வரமாட்டான் என்று அவன் சொன்னான்
Translation in other languages :
किसी वस्तु, काम आदि के बारे में बताना।
उसने कहा कि रहीम आज नहीं आयेगा।Meaning : பேசு,சொல்
Example :
ராம் ராஜனை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
Synonyms : பேசு
Translation in other languages :
दो या दो से अधिक व्यक्तियों का किसी प्रकरण पर आपस में कुछ कहना।
हम लोग तुम्हारे बारे में ही बात कर रहे थे।Talk socially without exchanging too much information.
The men were sitting in the cafe and shooting the breeze.Meaning : உச்சரி, சொல்
Example :
மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.
Synonyms : உச்சரி
Translation in other languages :
Meaning : கூறு, சொல்
Example :
அவன் தன் கதையை கூறினான்.
Synonyms : கூறு
Translation in other languages :
Meaning : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
Example :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
Synonyms : கூறு
Translation in other languages :
Meaning : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
Example :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
Synonyms : கூறு
Translation in other languages :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.Meaning : சொல்
Example :
செல்வா தன் கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.
Meaning : சொல்
Example :
நான் உன்னிடம் அவன் நல்லவன் இல்லை என்று சொன்னேன்.
Translation in other languages :