Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சேவை செய்யும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சேவை செய்யும்   பெயரடை

Meaning : சேவை செய்யக்கூடிய

Example : நோயாளிக்கு ஒரு சேவை செய்யக்கூடிய நபர் தேவைப்படுகிறார்

Synonyms : ஊழியம் செய்யும், சேவகம் செய்யும், சேவை செய்யக்கூடிய, சேவை புரியும், தொண்டு செய்யும்


Translation in other languages :

सेवा करने वाला।

रोगी को एक अनुसेवी व्यक्ति की आवश्यकता है।
अनुसेवी

Meaning : இப்பொழுது வேலை, தொழில் அல்லது சேவை செய்து கொண்டேயிருப்பது

Example : சேவை செய்கிற ஆசிரியர்களுக்கு சம்பளத்தை விரைவிலேயே கொடுக்க வேண்டும்

Synonyms : சேவை செய்கிற, சேவை செய்யக்கூடிய, தொண்டு செய்கிற, தொண்டு செய்யும், தொண்டு புரியும்


Translation in other languages :

जो अभी नौकरी, काम या सेवा कर रहा हो।

सेवारत अध्यापकों को वेतन जल्द ही दिए जाएँगे।
सेवारत

Actively engaged in paid work.

The working population.
The ratio of working men to unemployed.
A working mother.
Robots can be on the job day and night.
on the job, working