Meaning : ஒன்றில் சேறு இருப்பது
Example :
இங்கேயுள்ள தரை சேறு நிறைந்த நிலையில் இருக்கிறது
Synonyms : சேறு நிறைந்த, சேறு நிறைந்துள்ள
Translation in other languages :
Meaning : சேற்றினால் நிறைந்த
Example :
மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
Synonyms : சேறான, சேறு நிறைந்த, சேறுநிறைந்துள்ள, சேறுள்ள
Translation in other languages :