Meaning : நோய்க்காரணத்திற்காக ஒரு நோயாளியை மருத்துவமனையில் வைப்பது
Example :
ரமேஷை ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது
Translation in other languages :
रोग के निदान के लिए किसी बीमार को किसी अस्पताल आदि में रखवाना।
रमेश को एक सरकारी अस्पताल में भर्ती कराया गया है।Admit into a hospital.
Mother had to be hospitalized because her blood pressure was too high.Meaning : ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்தில் ஒப்படைத்தல்.
Example :
நான் காணாமல் போன குழந்தையை அதன் வீட்டின் கொண்டு போய் சேர்த்தேன்
Synonyms : கொடு
Translation in other languages :
Meaning : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
Example :
அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
Translation in other languages :
Meaning : சேர்,பதி, குறிப்பிடு, பொறி
Example :
வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது
Synonyms : குறிப்பிடு, பதி, பொறி
Translation in other languages :
Meaning : இன்னொருவருக்கு நிகரான சமமான நிலையை அடைதல்
Example :
கடுமையாக முயற்சித்ததால் நானும் வினோத்தைப் போல் இராணுவத்தில் சேர்ந்தேன்.
Synonyms : வா
Translation in other languages :
Meaning : ஒரு நிகழ்வில் ஒரு நபரோ அல்லது சில நபர்களோ கலந்துகொள்வதற்காக இணைவதுசெயலில் ஒரு நபர் அல்லது சில நபர்கள் இணைந்து செயல்படுவதற்கு கலந்துகொள்வது
Example :
அவர்களும் இந்த அமைப்பின் மூலமாக இணைகிறார்கள்
Synonyms : இணை
Translation in other languages :
कार्य में किसी व्यक्ति या कुछ व्यक्तियों का योग देने के लिए सम्मिलित होना।
वे भी इस संस्था से जुड़े हैं।Meaning : எண்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து மொத்தமாக்குதல்.
Example :
மாணவர்கள் எண்களை மிகவும் எளிதாக கூட்டினார்கள்
Translation in other languages :
Meaning : சிக்கலில் மற்றொருவரையும் பொறுப்பாளியாக்கி அவரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது
Example :
ரமேஷ் தான் பிடிபட்டவுடன் என்னையும் சேர்த்துக்கொண்டான்
Synonyms : இணை
Translation in other languages :
उलझन या झंझट के लिए किसी को उत्तरदायी बनाकर उसे अपने साथ लगाना।
रमेश खुद तो फँसा ही साथ में मुझे भी लपेट लिया।Meaning : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது
Example :
இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்
Translation in other languages :
* जुड़ना या मिलना या एक साथ होना।
यहाँ दो सड़कें मिलती हैं।Meaning : தனித்தனியாக இருப்பவற்றை ஒன்று சேர்த்தல்.
Example :
இந்த நாற்காலியின் உடைந்த கைப்பிடியை ஒன்றாக இணைக்கப்பட்டது
Synonyms : இணை
Translation in other languages :
कुछ वस्तुओं का इस प्रकार परस्पर मिलना या सटना कि एक का अंग या तल दूसरी के साथ लग या चिपक जाए।
इस कुर्सी का टूटा हुआ हत्था जुड़ गया।Meaning : வண்டி, செக்கு, கலப்பை போன்றவற்றை நடத்துவதற்கு முன்பு குதிரை, எருது முதலியவற்றைக் கட்டுதல்
Example :
மாட்டு வண்டியில் இரு எருதுகளை இணைத்தனர்
Synonyms : இணை
Translation in other languages :
Meaning : தங்களுக்குள் இந்த முறையில் சேர்வது என்னவென்றால் இருவரின் விலாப்பகுதி அல்லது அடிப்பாகம் ஒன்று மற்றொன்றொடு இணைவது
Example :
நீ உன்னுடைய உடலால் என்னிடம் இணையாதே
Synonyms : இணை
Translation in other languages :