Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சேமிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சேமிப்பு   பெயர்ச்சொல்

Meaning : சேமித்து வைத்த செல்வம்

Example : அவனுடைய அனைத்து சேமிப்பும் நஷ்டமடைந்தன


Translation in other languages :

इकठ्ठा या जमा किया हुआ धन।

उसकी सारी जमापूँजी नष्ट हो गई।
जमाजत्था, जमाधन, जमापूँजी, थाती, बिसात

A fund of money put by as a reserve.

nest egg, savings

Meaning : சேமித்து வைத்தல்

Example : சேமிப்பை சிறந்த திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும்.


Translation in other languages :

किसी व्यक्ति, संस्था आदि की किसी व्यक्ति, संस्था आदि की संचित धनराशि, ज्ञान आदि।

खजाने का उपयोग उचित जगह पर करना चाहिए।
दादाजी चलते-फिरते कोश हैं।
आगर, कोश, कोष, खजाना, ख़ज़ाना, ख़जाना, निकर, निधान, निधि, भंडार, भण्डार

A collection of precious things.

The trunk held all her meager treasures.
treasure

Meaning : எதிர்காலத் தேவை கருதி ஒன்றைசேமிக்கும் செயல் அல்லது ஒன்று சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை

Example : அவன் பணத்தை சேமித்து தன் எதிர்காலத்தை ஒளிமயமாக்க விரும்பினான்

Synonyms : சிக்கனம்


Translation in other languages :

बचने या बचाने की क्रिया या भाव।

वह पैसे की बचत करके अपना भविष्य सँवारना चाहता है।
किफ़ायत, किफायत, बचत