Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சேடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சேடி   பெயர்ச்சொல்

Meaning : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்

Example : தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்

Synonyms : சகி, பாங்கி, பெண்தோழி, மித்திரை


Translation in other languages :

वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।

आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।
प्रसाधिका

A maid who is a lady's personal attendant.

lady's maid

Meaning : கானாவில் புழக்கத்திலிருக்கக்கூடிய முத்திரை

Example : அவன் 500 சேடி எடுத்து கடைக்குச் சென்றான்


Translation in other languages :

घाना में चलने वाली मुद्रा।

वह पाँच सौ सेडी लेकर बाज़ार गया था।
सेडी

The basic unit of money in Ghana.

cedi