Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செவிலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செவிலி   பெயர்ச்சொல்

Meaning : நோயாளிகளைக் கவனித்திக்கொள்ளுதல், மருத்துவருக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்வதற்காகப் பயிற்சி பெற்ற பெண் பணியாளர்.

Example : என்னுடைய நாத்தனார் பாம்பே மருத்துவமனையில் செவிலி பணியில் தொண்டு செய்கிறார்

Synonyms : நர்ஸ்


Translation in other languages :

रोगियों तथा नवजात शिशुओं की सेवा के लिए प्रशिक्षित महिला।

मेरी ननद बाम्बे हास्पिटल में नर्स है।
उपचारिका, नर्स, परिचारिका, सिस्टर

One skilled in caring for young children or the sick (usually under the supervision of a physician).

nurse

Meaning : நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளுதல் மருத்துவருக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்வதற்காகப் பயிற்சி பெற்ற பெண் பணியாளர்.

Example : அம்மா இறந்த பிறகு ரமேஷ் ஒரு செவிலித்தாயால் வளர்க்கப்பட்டான்


Translation in other languages :

दूसरे के बच्चे को अपना दूध पिलाने या उसकी देख-रेख करने वाली स्त्री।

माँ की मृत्यु के बाद श्याम एक धाय की गोद में पला-बढ़ा।
अन्ना, आया, दाई, धाई, धात्री, धात्रेयी, धाय, धाय माँ, पपु, मातृका

A woman hired to suckle a child of someone else.

amah, wet nurse, wet-nurse, wetnurse