Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செல்வாக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செல்வாக்கு   பெயர்ச்சொல்

Meaning : செல்வாக்கு இருக்கும் நிலை

Example : செல்வாக்கின் பலத்தால் அவனுக்கு இந்த வேலை கிடைத்தது

Synonyms : உக்குமத்து, சலிகை, செலாமணி, செல்லுஞ்சொல், சொற்கட்டு, வாய்மணியம்


Translation in other languages :

प्रभावशाली होने की अवस्था या भाव।

प्रभावशालिता के बल पर उसे यह नौकरी मिली।
प्रभाववत्ता, प्रभावशालिता, प्रभाविष्णुता

The quality of making a strong or vivid impression on the mind.

impressiveness

Meaning : பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை

Example : இந்த பகுதியில் தாகூர் ரனவீர் செல்வாக்கு மிக்கவர்

Synonyms : அந்தஸ்து, புகழ்


Translation in other languages :

शक्ति, सम्मान, भय, आतंक या कोई विशेष बात आदि से प्राप्त प्रसिद्धि।

इस इलाके में ठाकुर रणवीर की धाक है।
दबदबा, दाप, धाँक, धाक, धाम, प्रभाव, बोलबाला, रुआब, रुतबा, रोआब, रोब, रोब-दाब, रौब, साख

A power to affect persons or events especially power based on prestige etc.

Used her parents' influence to get the job.
influence