Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செல்வந்தன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செல்வந்தன்   பெயர்ச்சொல்

Meaning : அதிக அளவில் சொத்து வைத்திருப்பவர்.

Example : உலகத்தில் பணக்காரர்களுக்கு குறைவில்லை

Synonyms : செல்வந்தர், பணக்காரன், பணக்காரர்


Translation in other languages :

A person who possesses great material wealth.

have, rich person, wealthy person