Meaning : ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது
Example :
அம்மா மாணவர் விடுதியில் இருக்கும் மகனுக்கு பணவிடை மூலமாக பணம் அனுப்பினார்
Synonyms : அனுப்பு
Translation in other languages :
Meaning : எங்கேயாவது ஒரு பொருளை கொடுப்பது
Example :
நீங்கள் இந்த விண்ணப்பக் கடிதத்தை அலுவலகத்தில் கொண்டுசேருங்கள்
Synonyms : கொண்டுசேர்
Translation in other languages :
Meaning : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
Example :
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
Synonyms : உண்டாக்கு, ஊட்டு, விதை
Translation in other languages :
किसी बात का सूत्रपात करना।
तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।Meaning : எய், செலுத்து
Example :
ராமன் ராவணன் மீது அம்பு செலுத்தினான்.
Synonyms : எய்
Translation in other languages :
Meaning : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது
Example :
ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : அடி
Translation in other languages :
Meaning : விலங்குகளை செலுத்துவது அல்லது அகற்றுவதற்காக முன்னே விரட்டுவது அல்லது இங்கும் அங்கும் செலுத்துவது
Example :
மேய்ப்பவன் வயலில் மேய்ந்துகொண்டிருந்த காளையை வண்டியில் பூட்டி ஓட்டுவது
Synonyms : ஓட்டு
Translation in other languages :
जानवरों को चलाने या हटाने के लिए आगे बढ़ाना या इधर-उधर करना।
खेत चर रहे बैल को चरवाहे ने हाँका।