Meaning : செலவழி, முதலீடு செய், செலவு செய்
Example :
மணி தன் அனைத்துப் பணத்தையும் வீடு கட்டுவதற்கு செலவழித்தார்.
Synonyms : செலவழி, முதலீடு செய்
Translation in other languages :
Meaning : பயன்படுத்து, உபயோகி, செலவு செய்
Example :
ராஜீவ் தன் வீட்டைக் கட்ட நூறு மூட்டை சிமெண்ட்டை பயன்படுத்தினார்.
Synonyms : உபயோகி, பயன்படுத்து
Translation in other languages :