Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செலவழி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செலவழி   வினைச்சொல்

Meaning : செலவழி

Example : ராமின் பிறந்த நாளன்று அதிக பணம் செலவழிக்கப்பட்டது.


Translation in other languages :

जरूरत से ज्यादा व्यय होना।

सेठ के जन्मदिन पर बहुत-सा धन उड़ गया।
उड़ना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

Meaning : செலவழி, முதலீடு செய், செலவு செய்

Example : மணி தன் அனைத்துப் பணத்தையும் வீடு கட்டுவதற்கு செலவழித்தார்.

Synonyms : செலவு செய், முதலீடு செய்


Translation in other languages :

जगाने का काम किसी और से कराना।

माँ भाभी से भइया को जगवा रही हैं।
जगवाना

Meaning : ஒன்றைப் பயனற்றதாக ஆக்குதல் அல்லது ஒன்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுதல்.

Example : குழந்தைகள் தொட்டியில் இருக்கும் தண்ணீரை வீணாக்கினர்

Synonyms : வீணாக்கு


Translation in other languages :

द्रव पदार्थ को नीचे की ओर जाने में प्रवृत्त करना।

बच्चे ने टंकी में एकत्रित जल को बहा दिया।
चलाना, प्रवाहित करना, बहाना

Cause to run.

Pour water over the floor.
pour

Meaning : ஒருவரை அதிகம் செலவு செய்ய வைக்க

Example : புதிய வேலை கிடைத்ததால் சுனிலை அவனது நண்பர்கள் சிற்றுண்டி சாலைக்கு அழைத்து சென்று செலவழிக்க செய்தனர்.


Translation in other languages :

किसी से अत्यधिक खर्च कराना।

सुनील को नई नौकरी मिलते ही उसके साथियों ने उसे दावत के नाम पर खूब लूटा।
लूटना