Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செருப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செருப்பு   பெயர்ச்சொல்

Meaning : காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.

Example : மழைக்காலத்தில் ஏன் துணி செருப்பை அணிகிறாய்?

Synonyms : காலணி


Translation in other languages :

सुरक्षा की दृष्टि से पैरों में पहनी जाने वाली चमड़े आदि की बनी वह वस्तु जो पूरी तरह से उँगलियों को ढँके रहती है।

आप बरसात में कपड़े के जूते न पहनें।
उपानह, जूता, पदत्राण, पादत्राण, पापोश

Footwear shaped to fit the foot (below the ankle) with a flexible upper of leather or plastic and a sole and heel of heavier material.

shoe

Meaning : காலில் பொருத்தும் படி சிறு மேல் பட்டை வைத்து தைத்த அடிப்பகுதியுடைய காலணி.

Example : என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது


Translation in other languages :

खुली एड़ी की एक प्रकार की वस्तु जो जूते की जगह पहनी जाती है और जिसके ऊपर चमड़े आदि की पट्टियाँ लगी रहती हैं।

मेरी चप्पल टूट गई।
चप्पल

A slipper that has no fitting around the heel.

mule, scuff

Meaning : பெண்கள் அணியக்கூடிய செருப்பு

Example : உடையில் பலவிதமான அழகு - அழகான செருப்புகள் அலங்காரிக்கப்பட்டு இருக்கின்றன

Synonyms : பாதுகா, பாதுகை


Translation in other languages :

स्त्रियों के पहनने का जूता।

दुकान में कई तरह की सुंदर-सुंदर जूतियाँ सजी थीं।
जूती